திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சேர்ந்தவர் தர்ஷினி வயது 13. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாம் மறந்துபோன நமது பாரம்பரிய இயற்கை உணவுகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தர்ஷினி 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினார். வீட்டில் வளரும் மூலிகைகளான ஓமவல்லி, ஆவாரம்பூ ரனகள்ளி, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட […]
