ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க அவர்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். படகில் 61 பேர் இருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். இந்நிலையில் 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு […]
