மடகாஸ்கர் நாட்டில் புயலால் சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் மலாவி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வெப்பமண்டல புயல், அனா உருவாகி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுக்கு பின்பு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் 3 நாடுகளில் நிலச்சரிவு, வெள்ளம் உருவானது. இதனால் அங்கு ஏராளமான நகரங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. இதில் மடகாஸ்கர் நகரில் 48 பேர் பலியானதாக […]
