கனடா நாட்டில் இனவெறி காரணமாக புதைக்கப்பட்ட பழங்குடியினரும் குழந்தைகளின் உடல்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப்பள்ளி மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1950களில் 500 மாணவர்கள் இருந்தனர். கனடாவின் உறைவிட பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடத்திய கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இது இருந்தது. சுமார் 1863 முதல் 1998 […]
