இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரேஸ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னையில் உள்ள அயனாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. இந்த பணி நியமன ஆணைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதன் பிறகு புதிதாக 75 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியின் போது […]
