அமெரிக்க அரசு கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த கொசுக்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டும் ஆய்வினை ஏற்றுள்ளது. உலகளவில் புதிது புதிதாக நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகி வருகின்றன. இதற்கு வைரஸ்களும், கொசுக்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தநிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா போன்ற நோய்களை தடுப்பதாக விபரீத முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இந்த ஆண்டு பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அமெரிக்க […]
