5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 750 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் 10ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 750 இடங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் […]
