இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர தின விழா சலுகை ஆக வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது. இது வருடாந்திர திட்டமாகும். இதன் விலை 2999 ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா இலவசமாக பெறலாம். அதாவது வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கின்றது. […]
