சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் நிலையில், இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் படி அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் […]
