டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தனது 74 வயதுடைய தாயுடன் மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெறும் மெட் காலா 2022 ஆடையலங்கார நிகழ்ச்சியில் உலக பெரும் கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் பங்கேற்றார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 மில்லியன் டாலருக்கு வாங்கிய பின்னர் அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். […]
