அல்ஜீரியாவை சேர்ந்த 73 வயதுள்ள பாட்டிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அடுத்தடுத்த பரிசோதனைகளை செய்தனர். அதில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாகி இரண்டு கிலோ எடை கொண்டதாக மாறி உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ உலகில் இந்த கரு லித்தோபிடியன் என்று கூறுவார்கள். இந்த கரு […]
