73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 73வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையான பலத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
