சிறு ஓட்டையை வெல்டிங் கொண்டு அடைக்க முற்பட்டதால் துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டிங் துறைமுகத்தில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மொத்த நகரமும் புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்துள்ளன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து இருக்கிறது. மிக சக்திவாய்ந்த இந்த வெடி விபத்தால் சாலையில் நடந்து சென்ற மக்கள் […]
