அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டு மக்கள் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால். மீண்டும் பழைய நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கொரோனா 4-வது அலையின் தாக்கமானது பரவலாக காணப்படுகிறது. இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 21-ஆம் […]
