உலகம் முழுவதும் இதுவரை 708 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. உலகளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனா பரவலின் தாக்கம் கட்டுக்குள் வந்தபாடில்லை. தற்போது, உலகம் முழுதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 24.78 கோடியாக உள்ளது. மேலும், […]
