ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் நிறுவனத்துடன் தொடர்புடைய 70,000 நபர்களின் கணக்கை முடக்கியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தினுள் சென்று வரலாற்று மிக்க கலவரத்தை நடத்தியுள்ளனர். இதில் கேபிடல் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
