ஸ்பெயினில் உள்ள லா பால்மா என்னும் தீவில் இருக்கும் கூம்பரே பியுகா என்ற எரிமலை தொடர்ந்து தீக்குழம்பை வெளியேற்றிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டின் பால்மா தீவில் இருக்கும் கூம்பரே பியுகா எரிமலை, நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீரை போன்று, மூன்று மாதங்களுக்கும் மேலாக தீக்குழம்பை தொடர்ச்சியாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. இதனால், அப்பகுதி முழுக்க சாம்பல் கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு வசித்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். இதனால், 260 […]
