பொதுவாக நாம் ரயில் பயணத்திற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அதற்காக IRCTC போர்டல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரயில்வேயில் ஐஆர்சிடிசி போர்ட்டலில் இருந்து ரயில் டிக்கெட் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாதுகாப்பு படை பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்த விசாரணையில் போலீசாருக்கு சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி வந்த இரண்டு கடைகள் சிக்கி உள்ளன. இதன் […]
