இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் மாயமானதில் அதிலிருந்த 53 வீரர்கள் உயிர் பிழைக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் சுமார் 53 வீரர்களுடன் பாலி கடற்பகுதியில் மாயமானது. அந்த கப்பல் மூன்றாகப் பிளந்து, பயணம் செய்த அனைத்து வீரர்களும் உயிரிழந்ததாக கடற்படை தெரிவித்துவிட்டது. ஆனால் ஆபத்தான நிலையில் அந்த கப்பலிலிலிருந்து வீரர்களால் தப்ப முடியாமல் போனது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது […]
