மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள திருமுல்லைவாசல்,கூழையார் மற்றும் தொடுவாய் ஆகிய கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்று கடந்த 17-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதியன்று […]
