Categories
பல்சுவை

70 வருசம் போராட்டம்….. இரட்டை சகோதரரை தேடி கண்டுபிடித்து….. கண்கலங்க வைக்கும் ஒரு உண்மை நிகழ்வு….!!!!

70 வருட போராட்டத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் மீண்டும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றது. அந்த நேரத்தில் எலிசபெத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் இரண்டு குழந்தைகளையும் போலாந்து நாட்டிலுள்ள இரண்டு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து எடுத்துக் கொண்ட நபர்கள் அந்த குழந்தையை தத்து குழந்தை என்பதை கூறாமலேயே வளர்த்து வந்துள்ளனர். அதில் […]

Categories

Tech |