திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த திட்டமானது அமலுக்கு வந்ததில் இருந்து பெண்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை […]
