இன்றைய காலகட்டத்தில் பிரேக்கப் எல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. ஒருவரை காதலித்து விட்டு பின்னர் அவர் பிடிக்கவில்லை என்றால் அவரை பிரேக்கப் செய்து விடுவதால் ஒருசிலர் அந்த பெண்ணையே நினைத்து கவலையில் இருப்பார்கள் அல்லது ஏதாவது விபரீதங்கள் ஈடுபடுவார்கள். ஆனால் ஒரு இளைஞர் அதற்கு மாறாக என்ன செய்தார் தெரியுமா…? புவி என்ற இளைஞரை எடை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறி அவரது காதலி பிரேக் அப் செய்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கடும் உடற்பயிற்சி செய்து ஒரே […]
