மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 70 கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவிலில் உள்ள பூ, பழம் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் 70 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் ஆகிய நிலையில், அதிகமாக கடைகள் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர் […]
