நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறந்த நூலாக பொன்னியின் செல்வன் நாவல் கருதப்படுகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை வார இதழில் எழுதி வெளியிட்டார். கடந்த 1955-ஆம் ஆண்டு கல்கி பொன்னியின் நாவலை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த பொன்னியின் செல்வன் நாவல் பலரின் கவனத்தையும் ஈர்த்ததால், கல்கியிடம் 10,000 ரூபாயை […]
