இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]
