காவல்துறையினரின் வாகன சோதனையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாயுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் இருக்கும் சமுதாய நலக்கூடம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரும் காவல்துறையினரை கண்டதும் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயற்சி செய்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் […]
