கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுபடுத்துவதற்காக ரஷ்ய நாடு முழுவதற்கும் ஏழு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,25,325 மாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம் மக்கள் […]
