கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகிலுள்ள முதலிபாளையத்தில் சிவகுமார்(37) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி(30) மற்றும் பிரணவ்(7), சாய்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள ரம்யாவின் தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் டோல் கேட் அருகில் சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த […]
