சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் […]
