தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தீ […]
