பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த 7 நாட்களே ஆன தனது குழந்தையை தந்தையே சுற்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாநிலத்தின் மியான்மார் பகுதியை சேர்ந்தவர் ஷாஷ்சாயிப் கான். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த கான் தனது மனைவி மற்றும் மகளை வசைபாடி வந்துள்ளார். இது தொடர்பாக பாத்திமா கூறுகையில். […]
