வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கற்காத்தகுடி கிராமத்தில் பீட்டர் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கிரேசியா படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான சேகர் என்பவர் சவேரியார்பட்டினத்தில் செயல்பட்டுவரும் புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கி தருவதாக […]
