Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக வெயில் – குளிர் காரணமாக…. 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் வருடம் தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இதில் தெரிவித்துள்ளதாவது உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகள் வெப்பநிலை காரணமாக நிகழ்வதாக தெரிவித்துள்ளார். 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நோட்டாவுக்கு 7 லட்சம் வாக்குகள்… வரலாற்றில் இப்படி இல்லை… கதிகலங்கிய அரசியல் கட்சிகள்…!!

பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பீகார் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பீகாரில் நடந்த மூன்று கட்ட தேர்தல்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 […]

Categories

Tech |