புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜாபர் புயல் காரணமாக ஏழு முக்கிய விரைவு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரணமாக வட கடலோர ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 7 […]
