பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளிக்க 7 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிஎஸ் என்ற பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நேர்காணலில் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன் அரச குடும்பத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை ஒளிபரப்ப 30 நொடிகளுக்கு 3,25,000 டாலர் தொகை சிபிஎஸ் […]
