ஹைதராபாத்தில் வெங்கடேஷ் ராவத் மற்றும் சுவர்ணா ரமாவத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. கொரோனா காரணமாக வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பண பிரச்சனை எழுந்துள்ளது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது […]
