அமெரிக்காவில் ஒரு நபர், தன் காதலியை கொன்று, சடலத்துடன் ஒரே குடியிருப்பில் நீண்ட நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் இருக்கும் ஒரு குடியிருப்பில், Matthew Lewinski என்பவர், அவரின் காதலி Jerri Winters-உடன் வசித்து வந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த Matthew அவரின் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின்பு அவரின் சடலத்தை தரைத்தளத்தில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டிருக்கிறார். அதன்பின்பு, சடலத்துடன் 7 மாதங்களாக […]
