ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் […]
