சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டில் உள்ள அரசு படைகளுக்கும் கிளர்ச்சி அமைப்புகளுக்கு இடையே அடிக்கடி சண்டை முழ்வது வழக்கம். இதனால் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாகும். அங்குள்ள இத்லீப் மாகாணம் அல்-கொய்தா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களிடமும், அலெப்போ மாகாணம் துருக்கி ஆதரவு […]
