விவசாயி வீட்டில் 7 பவுன் நகையைத் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருப்பனங்காடு கிராமத்தில் கோட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இதனை அடுத்து கோட்டி பவித்ராவின் சீமந்த விழாவிற்கு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருத்தணி பகுதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை […]
