மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வதற்கு ஐ ஆர் சி டி சி நிறுவனம் புதிய பேக்கேஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதே விமான பயணம் பேக்கேஜ். டெல்லியில் தொடங்கும் இந்த பயணம் சென்னை, திருப்பதி, மதுரை ராமேஸ்வரம்,கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த ஆன்மீக பேக்கேஜ் மூலம் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
