ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் […]
