Categories
உலக செய்திகள்

நாளை நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் சட்டம்.. இந்த 7 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

பிரான்சில் நாளை நள்ளிரவிலிருந்து குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் மக்கள்  கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் கொரோனாவால் அதிகமான விளைவுகளை சந்தித்து விட்டதால் தற்போது மிகுந்த கவனமுடன் பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டுவருகிறது. பிரான்சில் வெளி இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories

Tech |