உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பல நாடுகளிலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மத்தியில், சில நாடுகள் தங்கள் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்காக சர்வதேச பார்வையாளர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. அதேபோல் வேலை அல்லது பயணத்திற்காக நாட்டிற்கு வெளியே செல்ல விரும்பும் இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில நாடுகள் பயணக் […]
