ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து […]
