உத்திர பிரதேசம் மாநிலம் சீதாபூரில் வசிக்கும் சஃபி அஹ்மது. இவர் சமீபத்தில் 5வது திருமணம் செய்துக்கொள்ள தயாரானார். திருமண வைபவம் நடக்கும் இடத்திற்கு அஹ்மதின் பிற முந்தைய மனைவியர் மற்றும் 7 குழந்தைகளின் வருகையால் அதிரிபுதிரியானது. அஹ்மதின் மதத்தில் பலதாரமணம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 55 வயதடைந்க சஃபி அஹ்மதுக்கு ஏற்கனவே 4 மனைவிகள் மற்றும் அவர்கள் மூலம் பெற்ற 7 குழந்தைகள் உள்ளனர். அஹமது கடந்த 30ம் தேதியன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண […]
