உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்து இருப்பது பெருமைக்குரியது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், […]
