11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு வயது 58 . இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த […]
