புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை […]
